குர்ஆன் 30:9 — ரோமானியர்கள்
أَوَلَم يَسيروا فِى الأَرضِ فَيَنظُروا كَيفَ كانَ عٰقِبَةُ الَّذينَ مِن قَبلِهِم ۚ كانوا أَشَدَّ مِنهُم قُوَّةً وَأَثارُوا الأَرضَ وَعَمَروها أَكثَرَ مِمّا عَمَروها وَجاءَتهُم رُسُلُهُم بِالبَيِّنٰتِ ۖ فَما كانَ اللَّهُ لِيَظلِمَهُم وَلٰكِن كانوا أَنفُسَهُم يَظلِمونَ
பூமியில் சுற்றித் திரிந்து, தங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு நேர்ந்த விளைவு களை அவர்கள் கவனித்துப் பார்க்க வில்லையா? அவர்கள் மிகவும் வலிமை நிறைந்தவர்களாகவும் மிகவும் வளமானவர் களாகவும், மேலும் பூமியின் மீது அதிகம் உற்பத்தி செய்யக்கூடியவர்களாகவும் இருந் தனர். அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் சென்றனர். அதன் விளைவாக, அவர்களுக்கு அநீதி யிழைத்தது கடவுள் அல்ல, அவர்கள் தான் தங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கே அநீதியிழைத்துக் கொண்டனர்.
[30:8] அவர்கள் ஏன் தங்களைப் பற்றியே சிந்தித்துப் பார்க்கவில்லை? மேலும் வானங்களையும் மற்றும் பூமியையும் இன்னும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றையும், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும், மேலும் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத் தவணைக்காகவுமே தவிர, கடவுள் படைக்கவில்லை. எப்படியிருப் பினும், அதிகமான மக்கள், தங்களுடைய இரட்சகரைச் சந்திப்பதைக் குறித்து, நம்ப மறுப்பவர்களாக உள்ளனர்.
[30:10] தீமைகள் புரிந்தவர்களுக்குரிய பின் விளைவு கள் தீயவையாகவே இருந்திருத்தல் வேண்டும். இது ஏனெனில் அவர்கள் கடவுள்-ன் வெளிப் பாடுகளை ஏற்க மறுத்தனர், மேலும் அவற்றைக் கேலி செய்தனர்.