Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 31:16 — லுக்மான்

“என் மகனே, ஒரு பாறையின் ஆழத்தினுள் உள்ள, ஒரு கடுகின் வித்தளவு மிகச் சிறியதான ஒன்றாக இருந்தாலும், அது வானங்களிலோ அல்லது பூமியிலோ இருந்த போதிலும், கடவுள் அதனைக் கொண்டு வருவார் என்பதை அறிந்து கொள். கடவுள் கம்பீரமானவர், நன்கறிந்தவர்.

[31:15] என்னுடன் ஏதேனும் இணைத் தெய்வங்களை அமைத்துக் கொள்ள அவர்கள் உம்மை நிர்பந்திக்க முயற்சித்தால், அவர்களுக்குக் கீழ்ப்படியாதீர். ஆனால் தொடர்ந்து அவர்களை இவ்வுலகில் நல்ல முறையில் நடத்துவீராக. எனக்கு அடிபணிந்தோருடைய பாதையை மட்டும் நீர் பின்பற்ற வேண்டும். இறுதியாக, நீங்கள் அனைவரும் என்னிடம் திரும்புவீர்கள், பின்னர் நான் உங்களுக்கு நீங்கள் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் அறிவிப்பேன்.

[31:17] “என் மகனே, நீ தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்க வேண்டும். நீ நன்னெறியை ஆதரிப்பதுடன் மேலும் தீமைகளைத் தடுக்கவும் வேண்டும், மேலும் இன்னல்களை எதிர் கொள்ளும்போது உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து இருக்க வேண்டும். இவை மிகவும் கண்ணியமான பண்புகளாகும்.