குர்ஆன் 31:25 — லுக்மான்
“வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தவர் யார்”, என அவர்களிடம் நீர் கேட்டால், அவர்கள், “கடவுள்” என்று கூறுவார்கள். “புகழ் அனைத்தும் கடவுள்-க்குரியது” என்று கூறுவீராக. இருப்பினும், அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
[31:24] நாம் அவர்களைத் தற்காலிகமாகச் சுகமனுப விக்க விடுகின்றோம், பின்னர் அவர்களைக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்குவோம்.
[31:26] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்குரியது. கடவுள் தான் மிக்க செல்வந்தர், மிகுந்த புகழுக்குரியவர்.