குர்ஆன் 31:24 — லுக்மான்
நாம் அவர்களைத் தற்காலிகமாகச் சுகமனுப விக்க விடுகின்றோம், பின்னர் அவர்களைக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்குவோம்.
[31:23] நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர் களுடைய நம்பிக்கையின்மையினால் கவலை க்குள்ளாகாதீர். அவர்களுடைய இறுதித் திரும்புதல் நம்மிடமே உள்ளது, பின்னர் அவர்கள் செய்த ஒவ்வொன்றைப்பற்றியும் நாம் அவர்களுக்கு அறிவிப்போம். ஆழ்மனதின் எண்ணங்களைக் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[31:25] “வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தவர் யார்”, என அவர்களிடம் நீர் கேட்டால், அவர்கள், “கடவுள்” என்று கூறுவார்கள். “புகழ் அனைத்தும் கடவுள்-க்குரியது” என்று கூறுவீராக. இருப்பினும், அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.