குர்ஆன் 31:3 — லுக்மான்
நன்னெறியாளர்களுக்கு ஒரு வழிகாட்டியும் மேலும் ஒரு கருணையுமாகும்.
[31:2] (எழுத்துக்களாகிய) இவை ஞானம் நிறைந்த இப்புத்தகத்தின் சான்றுகளாக அமைகின்றன.
[31:4] அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பவர்கள், கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுப்பவர்கள், மேலும் மறுவுலகைக் குறித்து, அவர்கள் முற்றிலும் உறுதியோடு இருப்பவர்கள்.