குர்ஆன் 31:4 — லுக்மான்
அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பவர்கள், கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுப்பவர்கள், மேலும் மறுவுலகைக் குறித்து, அவர்கள் முற்றிலும் உறுதியோடு இருப்பவர்கள்.
[31:3] நன்னெறியாளர்களுக்கு ஒரு வழிகாட்டியும் மேலும் ஒரு கருணையுமாகும்.
[31:5] அவர்கள் தங்கள் இரட்சகரிடமிருந்து வந்த வழிகாட்டலைப் பின்பற்றுகின்றனர், மேலும் அவர்களே வெற்றியாளர்கள்.