Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 31:9 — லுக்மான்

நிரந்தரமாக அங்கு அவர்கள் தங்கியிருப்பார்கள். இது கடவுள்-ன் சத்தியமான வாக்குறுதியாகும். அவர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

[31:8] நிச்சயமாக, நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோர் பேரானந்தமயமான தோட்டங்களுக்குத் தகுதி பெற்று விட்டனர்.

[31:10] நீங்கள் காணக்கூடிய வானங்களை அவர் தூண்கள் இன்றி படைத்தார். உங்களோடு சேர்ந்து பூமி உருண்டு விடாதிருக்கும் பொருட்டு அதன் மீது நிலைப்படுத்துபவைகளை (மலைகள்) அவர் நிர்மாணித்தார், மேலும் அனைத்து வகை உயிரினங்களையும் அதன் மீது அவர் பரப்பினார். அனைத்து வகையான அழகிய தாவரங்களையும் வளர்ப்பதற்காக விண்ணிலிருந்து தண்ணீரை நாம் இறக்கி அனுப்புகின்றோம்.