Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 32:2 — சிர வணக்கம்

இந்தப் புத்தகம், ஒரு சந்தேகமுமின்றி, பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்துள்ள ஒரு வெளிப்பாடாகும்.

[32:1] அ.ல.ம.*

[32:3] அவர்கள், “அவர் இதனை இட்டுக் கட்டிக் கொண்டார்” என்று கூறினார்கள். உண்மையில் இது, உமக்கு முன்னர் ஓர் எச்சரிப்பவரை ஒரு போதும் பெற்றிருக்காத மக்களை, அவர்கள் வழி காட்டப்பட்டவர்களாக இருக்கும் பொருட்டு, எச்சரிக்கை செய்வதற்காக உம் இரட்சகரிட மிருந்துள்ள சத்தியமாகும்.