Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 32:3 — சிர வணக்கம்

அவர்கள், “அவர் இதனை இட்டுக் கட்டிக் கொண்டார்” என்று கூறினார்கள். உண்மையில் இது, உமக்கு முன்னர் ஓர் எச்சரிப்பவரை ஒரு போதும் பெற்றிருக்காத மக்களை, அவர்கள் வழி காட்டப்பட்டவர்களாக இருக்கும் பொருட்டு, எச்சரிக்கை செய்வதற்காக உம் இரட்சகரிட மிருந்துள்ள சத்தியமாகும்.

[32:2] இந்தப் புத்தகம், ஒரு சந்தேகமுமின்றி, பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்துள்ள ஒரு வெளிப்பாடாகும்.

[32:4] கடவுள் தான் வானங்களையும் மற்றும் பூமியையும், மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றையும் ஆறு நாட்களில் படைத்து பின்னர் அனைத்து அதிகாரங்களையும் ஏற்றுக் கொண்டவர். அவருடன் உங்களுக்கு இரட்சக ராக எவரும் இல்லை, அன்றி ஒரு பரிந்துரைப் பவரும் உங்களுக்கு இல்லை. நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள மாட்டீர்களா?