Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 32:24 — சிர வணக்கம்

நம்முடைய கட்டளைகளுக்கு இணங்க வழிநடத்திய இமாம்களை அவர்களிலிருந்து நாம் நியமித்தோம், ஏனெனில் அவர்கள் உறுதியாய் விடா முயற்சியுடன் இருந்தனர், மேலும் நம் வெளிப் பாடுகளைப் பற்றிய உறுதிப்பாட்டை அடைந்தனர்.

[32:23] மோஸஸிற்கு நாம் வேதத்தைத் தந்தோம் - அவரைச் சந்திப்பதைப் பற்றி எந்த ஐயமும் கொள்ளாதீர் -மேலும் இஸ்ரவேலின் சந்ததி யினருக்கு ஒரு வழிகாட்டியாக அதனை நாம் ஆக்கினோம்.

[32:25] அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருந்த ஒவ்வொன் றைப் பற்றியும், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று உம் இரட்சகர்தான் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார்.