Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 32:25 — சிர வணக்கம்

அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருந்த ஒவ்வொன் றைப் பற்றியும், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று உம் இரட்சகர்தான் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார்.

[32:24] நம்முடைய கட்டளைகளுக்கு இணங்க வழிநடத்திய இமாம்களை அவர்களிலிருந்து நாம் நியமித்தோம், ஏனெனில் அவர்கள் உறுதியாய் விடா முயற்சியுடன் இருந்தனர், மேலும் நம் வெளிப் பாடுகளைப் பற்றிய உறுதிப்பாட்டை அடைந்தனர்.

[32:26] அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறை யினர்களை நாம் அழித்திருக்கின்றோம் என்று எப்பொழுதாவது அவர்களுக்குத் தோன்று கின்றதா? அவர்களுடைய முன்னோர்களின் வீடுகளில் இப்போது அவர்கள் வசித்துக் கொண்டும் நடந்து கொண்டும் இருக்கின்றனர். இது போதுமான சான்றுகளை வழங்க வேண்டும். அவர்கள் செவியேற்க வில்லையா?