Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 32:26 — சிர வணக்கம்

அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறை யினர்களை நாம் அழித்திருக்கின்றோம் என்று எப்பொழுதாவது அவர்களுக்குத் தோன்று கின்றதா? அவர்களுடைய முன்னோர்களின் வீடுகளில் இப்போது அவர்கள் வசித்துக் கொண்டும் நடந்து கொண்டும் இருக்கின்றனர். இது போதுமான சான்றுகளை வழங்க வேண்டும். அவர்கள் செவியேற்க வில்லையா?

[32:25] அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருந்த ஒவ்வொன் றைப் பற்றியும், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று உம் இரட்சகர்தான் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார்.

[32:27] வறண்ட நிலங்களின் பால் நாம் தண்ணீரை ஓட்டி, மேலும் அதனைக் கொண்டு அவர்களுடைய கால்நடைகளுக்கும், அவ்வண்ணமே அவர்க ளுக்கும் உணவளிப்பதற்காகப் பயிர்களை விளைவிக்கின்றோம், என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்iயா? அவர்கள் பார்க்கவில்லையா?