குர்ஆன் 32:27 — சிர வணக்கம்
வறண்ட நிலங்களின் பால் நாம் தண்ணீரை ஓட்டி, மேலும் அதனைக் கொண்டு அவர்களுடைய கால்நடைகளுக்கும், அவ்வண்ணமே அவர்க ளுக்கும் உணவளிப்பதற்காகப் பயிர்களை விளைவிக்கின்றோம், என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்iயா? அவர்கள் பார்க்கவில்லையா?
[32:26] அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறை யினர்களை நாம் அழித்திருக்கின்றோம் என்று எப்பொழுதாவது அவர்களுக்குத் தோன்று கின்றதா? அவர்களுடைய முன்னோர்களின் வீடுகளில் இப்போது அவர்கள் வசித்துக் கொண்டும் நடந்து கொண்டும் இருக்கின்றனர். இது போதுமான சான்றுகளை வழங்க வேண்டும். அவர்கள் செவியேற்க வில்லையா?
[32:28] அவர்கள்: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்கே அந்த வெற்றி?” என்று சவால் விடுகின்றார்கள்.