குர்ஆன் 32:28 — சிர வணக்கம்
அவர்கள்: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்கே அந்த வெற்றி?” என்று சவால் விடுகின்றார்கள்.
[32:27] வறண்ட நிலங்களின் பால் நாம் தண்ணீரை ஓட்டி, மேலும் அதனைக் கொண்டு அவர்களுடைய கால்நடைகளுக்கும், அவ்வண்ணமே அவர்க ளுக்கும் உணவளிப்பதற்காகப் பயிர்களை விளைவிக்கின்றோம், என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்iயா? அவர்கள் பார்க்கவில்லையா?
[32:29] “அத்தகையதொரு வெற்றி வரும் நாளில், அதற்கு முன்னர் நம்பிக்கை கொள்ளாதவர்கள் நம்பிக்கை கொள்வது பலனளிக்காது, அன்றி அவர்கள் மற்றொரு சந்தர்ப்பம் கொடுக்கப்படவும் மாட்டார்கள்” என்று கூறுவீராக.