Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 32:29 — சிர வணக்கம்

“அத்தகையதொரு வெற்றி வரும் நாளில், அதற்கு முன்னர் நம்பிக்கை கொள்ளாதவர்கள் நம்பிக்கை கொள்வது பலனளிக்காது, அன்றி அவர்கள் மற்றொரு சந்தர்ப்பம் கொடுக்கப்படவும் மாட்டார்கள்” என்று கூறுவீராக.

[32:28] அவர்கள்: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்கே அந்த வெற்றி?” என்று சவால் விடுகின்றார்கள்.

[32:30] ஆகையால், அவர்களைப் புறக்கணித்து விடுவீராக, மேலும் காத்திருப்பீராக, அவர்களும் காத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.