Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 32:30 — சிர வணக்கம்

ஆகையால், அவர்களைப் புறக்கணித்து விடுவீராக, மேலும் காத்திருப்பீராக, அவர்களும் காத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

[32:29] “அத்தகையதொரு வெற்றி வரும் நாளில், அதற்கு முன்னர் நம்பிக்கை கொள்ளாதவர்கள் நம்பிக்கை கொள்வது பலனளிக்காது, அன்றி அவர்கள் மற்றொரு சந்தர்ப்பம் கொடுக்கப்படவும் மாட்டார்கள்” என்று கூறுவீராக.