Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 32:23 — சிர வணக்கம்

மோஸஸிற்கு நாம் வேதத்தைத் தந்தோம் - அவரைச் சந்திப்பதைப் பற்றி எந்த ஐயமும் கொள்ளாதீர் -மேலும் இஸ்ரவேலின் சந்ததி யினருக்கு ஒரு வழிகாட்டியாக அதனை நாம் ஆக்கினோம்.

[32:22] தன்னுடைய இரட்சகரின் இந்த வெளிப்பாடுகளால் நினைவூட்டப்பட்டும், அதன் பின்னர் அவற்றைப் புறக்கணிப்பதை வலியுறுத்தும் ஒருவனைவிட மிகத் தீயவன் யார்? நிச்சயமாக நாம் குற்றவாளிகளைத் தண்டிப் போம்.

[32:24] நம்முடைய கட்டளைகளுக்கு இணங்க வழிநடத்திய இமாம்களை அவர்களிலிருந்து நாம் நியமித்தோம், ஏனெனில் அவர்கள் உறுதியாய் விடா முயற்சியுடன் இருந்தனர், மேலும் நம் வெளிப் பாடுகளைப் பற்றிய உறுதிப்பாட்டை அடைந்தனர்.