Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 33:2 — அணியினர்

உம்முடைய இரட்சகரிடமிருந்து உமக்கு வெளிப் படுத்தப்பட்டவற்றைப் பின்பற்றுவீராக. நீங்கள் அனைவரும் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.

[33:1] வேதம் வழங்கப்பட்டவரே, நீர் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவேண்டும், மேலும் நம்பமறுப் பவர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப் படியாதீர். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.

[33:3] மேலும் உமது பொறுப்பைக் கடவுள் மீது வைப் பீராக. ஒரு பொறுப்பாளராகக் கடவுள் போதுமானவர்.