Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 33:58 — அணியினர்

எந்தத் தவறும் செய்யாத, நம்பிக்கை கொண்ட ஆண்களையும் மற்றும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் துன்புறுத்துகின்றவர்கள், ஒரு பொய்மையை மட்டும் செய்துவிடவில்லை, ஆனால் அத்துடன் மிகப்பெரியதொரு பாவத் தையும் புரிந்து விட்டனர்.

[33:57] நிச்சயமாக, எவர்கள் கடவுள்-ஐயும் அவரு டைய தூதரையும் எதிர்க்கின்றனரோ, அவர் களை இவ்வுலகிலும், மறுவுலகிலும் ஒரு சாபத்தைக் கொண்டு கடவுள் துன்புறுத்து கின்றார்; அவர்களுக்காக இழிவு நிறைந்த தொரு தண்டனையை அவர் தயார் செய்து ள்ளார்.

[33:59] வேதம் வழங்கப்பட்டவரே, உம்முடைய மனைவி யரிடமும், உம்முடைய மகள்களிடமும் மற்றும் நம்பிக்கையாளர்களின் மனைவியரிடமும் அவர்கள் தங்களுடைய ஆடைகளை நீளப் படுத்திக்கொள்ளும்படி கூறுவீராக. இவ்வித மாக, அவர்கள் (நன்னெறியுடைய பெண்க ளென) அடையாளம் காணப்படுவார்கள். மேலும் அவமதிக்கப்படுவதிலிருந்தும் தப்பித்துக் கொள்வார்கள். கடவுள் மன்னிப்பவர். மிக்க கருணையாளர்.