Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 33:57 — அணியினர்

நிச்சயமாக, எவர்கள் கடவுள்-ஐயும் அவரு டைய தூதரையும் எதிர்க்கின்றனரோ, அவர் களை இவ்வுலகிலும், மறுவுலகிலும் ஒரு சாபத்தைக் கொண்டு கடவுள் துன்புறுத்து கின்றார்; அவர்களுக்காக இழிவு நிறைந்த தொரு தண்டனையை அவர் தயார் செய்து ள்ளார்.

[33:56] கடவுள்-ம் அவருடைய வானவர்களும், வேதம் வழங்கப்பட்டவருக்கு உதவியும் மற்றும் ஆதரவும் அளிக்கின்றனர். நம்பிக்கை கொண் டோரே, நீங்கள் அவருக்கு உதவியும் மற்றும் ஆதரவும் அளிக்க வேண்டும், மேலும் எவ்வாறு அவர் மதிக்கப்பட வேண்டுமோ அவ்வாறு அவரை மதிக்கவும் வேண்டும்.*

[33:58] எந்தத் தவறும் செய்யாத, நம்பிக்கை கொண்ட ஆண்களையும் மற்றும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் துன்புறுத்துகின்றவர்கள், ஒரு பொய்மையை மட்டும் செய்துவிடவில்லை, ஆனால் அத்துடன் மிகப்பெரியதொரு பாவத் தையும் புரிந்து விட்டனர்.