குர்ஆன் 33:61 — அணியினர்
அவர்கள் எங்கு சென்றபோதிலும், அவர்கள் நிந்தனைக்குள்ளாகி விட்டனர்; (உங்களைத் தாக்குவதை அவர்கள் நிறுத்தினாலன்றி,) அவர்கள் பிடிக்கப்படலாம் மேலும் கொல்லப்படலாம்.
[33:60] நயவஞ்சகர்களும், தங்கள் இதயங்களில் நோயுடையவர்களும், மேலும் நகரத்தின் ஒழுக்கம் கெட்ட பொய்யர்களும் (உங்களைத் துன்புறுத்துவதிலிருந்து) விலகிக் கொண்டா லே தவிர, நிச்சயமாக நாம் உம் கரத்தை மேலோங்கச் செய்வோம், பின்னர் சிறிதொரு காலத்திற்குள் அவர்கள் வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்படுவர்.
[33:62] இதுவே கடவுள்-ன் நிரந்தரமான வழிமுறை யாகும், மேலும் கடவுள்-ன் வழிமுறை மாற்றப்பட முடியாதது என்பதை நீங்கள் கண்டு கொள்வீர்கள்.