குர்ஆன் 33:62 — அணியினர்
இதுவே கடவுள்-ன் நிரந்தரமான வழிமுறை யாகும், மேலும் கடவுள்-ன் வழிமுறை மாற்றப்பட முடியாதது என்பதை நீங்கள் கண்டு கொள்வீர்கள்.
[33:61] அவர்கள் எங்கு சென்றபோதிலும், அவர்கள் நிந்தனைக்குள்ளாகி விட்டனர்; (உங்களைத் தாக்குவதை அவர்கள் நிறுத்தினாலன்றி,) அவர்கள் பிடிக்கப்படலாம் மேலும் கொல்லப்படலாம்.
[33:63] அந்த நேரம் (உலக முடிவு) பற்றி மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். “அதனைப் பற்றிய அறிவு கடவுள்-இடம் மட்டுமே உள்ளது. நீங்கள் அறிந்துள்ள அனைத்தின்படியும், அந்த நேரமா னது மிகவும் நெருக்கத்திலேயே இருக்கக் கூடும்” என்று கூறுவீராக.