குர்ஆன் 33:63 — அணியினர்
அந்த நேரம் (உலக முடிவு) பற்றி மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். “அதனைப் பற்றிய அறிவு கடவுள்-இடம் மட்டுமே உள்ளது. நீங்கள் அறிந்துள்ள அனைத்தின்படியும், அந்த நேரமா னது மிகவும் நெருக்கத்திலேயே இருக்கக் கூடும்” என்று கூறுவீராக.
[33:62] இதுவே கடவுள்-ன் நிரந்தரமான வழிமுறை யாகும், மேலும் கடவுள்-ன் வழிமுறை மாற்றப்பட முடியாதது என்பதை நீங்கள் கண்டு கொள்வீர்கள்.
[33:64] நம்பமறுப்பவர்களைக் கடவுள் குற்றவாளிகள் என முடிவு செய்துவிட்டார், மேலும் அவர் களுக்காக நரகத்தைத் தயார் செய்துள்ளார்.