குர்ஆன் 33:64 — அணியினர்
நம்பமறுப்பவர்களைக் கடவுள் குற்றவாளிகள் என முடிவு செய்துவிட்டார், மேலும் அவர் களுக்காக நரகத்தைத் தயார் செய்துள்ளார்.
[33:63] அந்த நேரம் (உலக முடிவு) பற்றி மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். “அதனைப் பற்றிய அறிவு கடவுள்-இடம் மட்டுமே உள்ளது. நீங்கள் அறிந்துள்ள அனைத்தின்படியும், அந்த நேரமா னது மிகவும் நெருக்கத்திலேயே இருக்கக் கூடும்” என்று கூறுவீராக.
[33:65] நிரந்தரமாக அவர்கள் அங்கே தங்கியிருப் பார்கள். அவர்கள் எந்த இரட்சகரையோ, அன்றி ஒரு ஆதரவாளரையோ காணமாட்டார்கள்.