குர்ஆன் 33:65 — அணியினர்
நிரந்தரமாக அவர்கள் அங்கே தங்கியிருப் பார்கள். அவர்கள் எந்த இரட்சகரையோ, அன்றி ஒரு ஆதரவாளரையோ காணமாட்டார்கள்.
[33:64] நம்பமறுப்பவர்களைக் கடவுள் குற்றவாளிகள் என முடிவு செய்துவிட்டார், மேலும் அவர் களுக்காக நரகத்தைத் தயார் செய்துள்ளார்.
[33:66] நரகத்திற்குள் அவர்கள் எறியப்படுகின்ற அந்நாளில், அவர்கள், “ஐயோ, நாங்கள் கடவுள்-க்குக் கீழ்ப்படிந்தவர்களாகவும், மேலும் அவருடைய தூதருக்குக் கீழ்ப்படிந்தவர் களாகவும் இருந்திருக்க வேண்டும், என விரும்புகின்றோம்” என்று கூறுவார்கள்.