Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 33:66 — அணியினர்

நரகத்திற்குள் அவர்கள் எறியப்படுகின்ற அந்நாளில், அவர்கள், “ஐயோ, நாங்கள் கடவுள்-க்குக் கீழ்ப்படிந்தவர்களாகவும், மேலும் அவருடைய தூதருக்குக் கீழ்ப்படிந்தவர் களாகவும் இருந்திருக்க வேண்டும், என விரும்புகின்றோம்” என்று கூறுவார்கள்.

[33:65] நிரந்தரமாக அவர்கள் அங்கே தங்கியிருப் பார்கள். அவர்கள் எந்த இரட்சகரையோ, அன்றி ஒரு ஆதரவாளரையோ காணமாட்டார்கள்.

[33:67] அத்துடன் அவர்கள் கூறுவார்கள், “எங்கள் இரட்சகரே, நாங்கள் எங்களுடைய எஜமானர் களுக்கும் தலைவர்களுக்கும் கீழ்ப்படிந்தோம், ஆனால் அவர்கள் எங்களை வழிகேட்டில் செலுத்தி விட்டார்கள்.