குர்ஆன் 33:67 — அணியினர்
அத்துடன் அவர்கள் கூறுவார்கள், “எங்கள் இரட்சகரே, நாங்கள் எங்களுடைய எஜமானர் களுக்கும் தலைவர்களுக்கும் கீழ்ப்படிந்தோம், ஆனால் அவர்கள் எங்களை வழிகேட்டில் செலுத்தி விட்டார்கள்.
[33:66] நரகத்திற்குள் அவர்கள் எறியப்படுகின்ற அந்நாளில், அவர்கள், “ஐயோ, நாங்கள் கடவுள்-க்குக் கீழ்ப்படிந்தவர்களாகவும், மேலும் அவருடைய தூதருக்குக் கீழ்ப்படிந்தவர் களாகவும் இருந்திருக்க வேண்டும், என விரும்புகின்றோம்” என்று கூறுவார்கள்.
[33:68] “எங்கள் இரட்சகரே, இருமடங்கு தண்டனை யை அவர்களுக்குக் கொடுப்பீராக, மேலும் மிகப்பெரியதொரு சாபத்தைக் கொண்டு அவர்களைச் சபிப்பீராக.”