Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 33:68 — அணியினர்

“எங்கள் இரட்சகரே, இருமடங்கு தண்டனை யை அவர்களுக்குக் கொடுப்பீராக, மேலும் மிகப்பெரியதொரு சாபத்தைக் கொண்டு அவர்களைச் சபிப்பீராக.”

[33:67] அத்துடன் அவர்கள் கூறுவார்கள், “எங்கள் இரட்சகரே, நாங்கள் எங்களுடைய எஜமானர் களுக்கும் தலைவர்களுக்கும் கீழ்ப்படிந்தோம், ஆனால் அவர்கள் எங்களை வழிகேட்டில் செலுத்தி விட்டார்கள்.

[33:69] நம்பிக்கை கொண்டோரே, மோஸஸைப் புண்படுத்தியவர்களைப் போன்று நீங்கள் இருக்காதீர்கள், பின்னர் அவர்கள் கூறியவற்றி லிருந்து கடவுள் அவரை விடுவித்தார். கடவுள் -ன் பார்வையில், கண்ணியமானவராக, அவர் இருந்தார்.