குர்ஆன் 33:69 — அணியினர்
நம்பிக்கை கொண்டோரே, மோஸஸைப் புண்படுத்தியவர்களைப் போன்று நீங்கள் இருக்காதீர்கள், பின்னர் அவர்கள் கூறியவற்றி லிருந்து கடவுள் அவரை விடுவித்தார். கடவுள் -ன் பார்வையில், கண்ணியமானவராக, அவர் இருந்தார்.
[33:68] “எங்கள் இரட்சகரே, இருமடங்கு தண்டனை யை அவர்களுக்குக் கொடுப்பீராக, மேலும் மிகப்பெரியதொரு சாபத்தைக் கொண்டு அவர்களைச் சபிப்பீராக.”
[33:70] நம்பிக்கை கொண்டோரே, கடவுள் இடம் பயபக்தியோடிருங்கள், மேலும் சரியான கூற்றுக்களை மட்டுமே கூறுங்கள்.