Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 33:70 — அணியினர்

நம்பிக்கை கொண்டோரே, கடவுள் இடம் பயபக்தியோடிருங்கள், மேலும் சரியான கூற்றுக்களை மட்டுமே கூறுங்கள்.

[33:69] நம்பிக்கை கொண்டோரே, மோஸஸைப் புண்படுத்தியவர்களைப் போன்று நீங்கள் இருக்காதீர்கள், பின்னர் அவர்கள் கூறியவற்றி லிருந்து கடவுள் அவரை விடுவித்தார். கடவுள் -ன் பார்வையில், கண்ணியமானவராக, அவர் இருந்தார்.

[33:71] அப்போது அவர் உங்களுடைய காரியங்களை உறுதிப்படுத்துவார், மேலும் உங்களுடைய பாவங்களை மன்னிப்பார். கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படிந்தவர்கள் மகத்தானதொரு மாபெரும் வெற்றியை பெற்றுவிட்டார்கள்.