Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 34:11 — ஷீபா

“மிகச் சரியாகப் பொருந்துகின்ற கவசங்களை நீர் செய்து கொள்ளலாம், மேலும் நன்னெறிகள் புரிவீராக. நீர் எதனைச் செய்தாலும், அதனைப் பார்ப்பவராக நான் இருக்கின்றேன்”.

[34:10] நம்மிடமிருந்து அருட்கொடைகளைக் கொண்டு டேவிட்டிற்கு நாம் கொடையளித்தோம்: “மலைகளே, அவருடன் அடிபணியுங்கள், மேலும் பறவைகளே, நீங்களும் தான்”. நாம் அவருக்காக இரும்பை மிருதுவாக்கினோம்.

[34:12] நாம் ஸாலமனுக்கு காற்றை, அவருடைய முடிவின்படி ஒரு மாதம் வந்து கொண்டும் மேலும் ஒரு மாதம் சென்று கொண்டும் பயணிக்குமாறு ஆக்கினோம். மேலும் அவருக்காக ஒரு எண்ணெய் ஊற்றை நாம் பொங்கி வரச் செய்தோம். அத்துடன், அவருடைய இரட்சகரின் அனுமதியின் பேரில், ஜின்கள், அவருக்காக வேலை செய்தன. அவர்களில் எவர் ஒருவர் நமது கட்டளைகளைப் புறக்கணித்தாரோ அவரை, கடுமையானதொரு தண்டனைக்கு நாம் ஆட்படுத்தினோம்.