Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 34:17 — ஷீபா

இவ்விதமாக அவர்களுடைய நம்பிக்கை யின்மைக்காக அவர்களை நாம் பழிதீர்த்தோம். நம்ப மறுப்பவர்களை மட்டுமே நாம் பழிதீர்க்கின் றோம் அல்லவா?

[34:16] அவர்கள் திரும்பிச் சென்று விட்டனர், மேலும் அதன் விளைவாக, பேரழிவானதொரு வெள்ளத்தை அவர்கள் மீது நாம் ஊற்றினோம், மேலும் அவர்களுடைய இரு தோட்டங்களையும், கெட்ட சுவை கொண்ட கனிகளையும், முட்செடிக ளையும் மேலும் பற்றாக்குறை மகசூலையும் கொண்ட இரு தோட்டங்களாக நாம் மாற்றியமைத்தோம்.

[34:18] அவர்களுக்கும் நாம் அருள்பாலித்திருந்த சமூகங்களுக்குமிடையில் வேறு பாலைவனச் சோலைகளை நாம் அமைத்தோம், மேலும் அவற்றிற்கிடையில் பயணத்தை நாம் பாதுகாப்பானதாக ஆக்கினோம்: “இரவுகளிலும் பகல்களிலும் முழுமையான பாதுகாப்புடன் அதில் நீங்கள் பயணம் செய்யுங்கள்”.