குர்ஆன் 34:16 — ஷீபா
அவர்கள் திரும்பிச் சென்று விட்டனர், மேலும் அதன் விளைவாக, பேரழிவானதொரு வெள்ளத்தை அவர்கள் மீது நாம் ஊற்றினோம், மேலும் அவர்களுடைய இரு தோட்டங்களையும், கெட்ட சுவை கொண்ட கனிகளையும், முட்செடிக ளையும் மேலும் பற்றாக்குறை மகசூலையும் கொண்ட இரு தோட்டங்களாக நாம் மாற்றியமைத்தோம்.
[34:15] ஷீபாவின் சொந்த நாடு, வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரு சோலைகளுடன் ஓர் அற்புதமாக இருந்து வந்தது. உங்களுடைய இரட்சகரின் வாழ்வாதாரங்களிலிருந்து உண்ணுங்கள், மேலும் அவருக்கு நன்றியுடை யவர்களாக இருங்கள்-நல்ல நிலம், மேலும் மன்னிக்கின்ற ஓர் இரட்சகர்.
[34:17] இவ்விதமாக அவர்களுடைய நம்பிக்கை யின்மைக்காக அவர்களை நாம் பழிதீர்த்தோம். நம்ப மறுப்பவர்களை மட்டுமே நாம் பழிதீர்க்கின் றோம் அல்லவா?