Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 34:21 — ஷீபா

அவர்கள் மீது அவனுக்கு எந்த அதிகாரமும் ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால் இவ்விதமாக மறுவுலகின் மீது நம்பிக்கை கொண்டிருப் பவர்களை, அதனைப்* பற்றி சந்தேகம் கொண்டிருப் பவர்களிலிருந்து நாம் வேறுபடுத்திக் காட்டுகின் றோம். உம் இரட்சகர் அனைத்துப் பொருட் களையும் முழு கட்டுப்பாட்டில் வைத்து உள்ளார்.

[34:20] சாத்தான், அவனுடைய எதிர்பார்ப்புகளை உடனடியாகப் பூர்த்தி செய்பவர்களாக அவர்களைக் கண்டான். அவர்கள் அவனைப் பின்பற்றினர், ஒரு சில நம்பிக்கையாளர்களைத் தவிர.

[34:22] “கடவுள்-உடன் நீங்கள் அமைத்துக் கொண் டிருக்கும் அந்த இணைத் தெய்வங்களை இறைஞ்சுங்கள். வானங்களிலோ, அல்லது பூமியிலோ ஒரே ஓர் அணுவின் அளவு கூட அவர்கள் சொந்தமாகக் கொண்டிருக்க வில்லை. அதில் எந்தப் பங்கும் அவர்களுக்கு உரியதில்லை, அன்றி அவர்களை அவருடைய உதவியாளர்களாக இருக்கவும் அவர் அனுமதிப்பதில்லை” என்று கூறுவீராக.