குர்ஆன் 34:35 — ஷீபா
அத்துடன் அவர்கள், “அதிகமான செல்வத்துடனும் மற்றும் பிள்ளைகளுடனும், நாங்கள் அதிக சக்தியுடையவர்களாக இருக்கின்றோம், மேலும் நாங்கள் தண்டிக்கப்பட மாட்டோம்” என்றும் கூறினார்கள்.
[34:34] ஒரு சமூகத்திற்கு ஓர் எச்சரிப்பவரை நாம் அனுப்பிய ஒவ்வொரு முறையும், அந்தச் சமூகத்தின் தலைவர்கள், “உம்முடன் அனுப்பப்பட்ட தூதுச் செய்தியை நாங்கள் மறுக்கின்றோம்” என்று கூறினார்கள்.
[34:36] “என் இரட்சகர் தான் அனைத்து வாழ்வாதாரங் களையும் கட்டுப்படுத்துகின்றவர்; தான் நாடுகின்ற எவருக்கும் வாழ்வாதாரங்களை அவர் கொடுக்கின்றார், அல்லது அவற்றைக் குறைக்கின்றார், ஆனால் அதிகமான மக்கள் அறியமாட்டார்கள்” என்று கூறுவீராக.