Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 34:4 — ஷீபா

لِيَجزِىَ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۚ أُولٰئِكَ لَهُم مَغفِرَةٌ وَرِزقٌ كَريمٌ

மிகவும் உறுதியாக, நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்து பவர்களுக்கு அவர் வெகுமதியளிப்பார். அவர்கள் மன்னிப்பிற்கும் மேலும் தாராளமான தொரு வாழ்வாதாரத்திற்கும் தகுதியாகி விட்டனர்.

[34:3] நம்ப மறுப்பவர்கள், “அந்த நேரம் ஒருபோதும் நிகழாது!” என்று கூறினார்கள். “நிச்சயமாக- என் இரட்சகர் மீது ஆணையாக - மிகவும் உறுதியாக அது உங்களிடம் வரும். அவர்தான் எதிர்காலத்தை அறிந்தவர். ஓர் அணுவின் எடைக்குச் சமமானது கூட அவருக்கு மறைவானதாக இல்லை, அது வானங்களிலோ அல்லது பூமியிலோ இருந்த போதிலும் சரியே. அதனை விடச் சிறியதோ அல்லது பெரியதோ கூட (மறைவானதில்லை). அனைத்தும் ஆழ்ந்ததோர் பதிவேட்டில் உள்ளது,” என்று கூறுவீராக.

[34:5] நமது வெளிப்பாடுகளுக்குத் தொடர்ந்து சவால் விடுபவர்களைப் பொறுத்த வரை, அவர்கள் வலிநிறைந்த இழிவானதொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.