குர்ஆன் 34:5 — ஷீபா
நமது வெளிப்பாடுகளுக்குத் தொடர்ந்து சவால் விடுபவர்களைப் பொறுத்த வரை, அவர்கள் வலிநிறைந்த இழிவானதொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
[34:4] மிகவும் உறுதியாக, நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்து பவர்களுக்கு அவர் வெகுமதியளிப்பார். அவர்கள் மன்னிப்பிற்கும் மேலும் தாராளமான தொரு வாழ்வாதாரத்திற்கும் தகுதியாகி விட்டனர்.
[34:6] அறிவைக் கொண்டு அருள்பாலிக்கப் பட்டவர்களுக்கு உம் இரட்சகரிடமிருந்து உமக்கு வந்துள்ள இந்த வெளிப்பாடு சத்தியம் என்பதும், மேலும் சர்வ வல்லமையுடைய, மிக்க புகழுக்குரியவரின் பாதையை நோக்கி இது வழிநடத்துகின்றது என்பதும் வெளிப்படை யானதாகும்.