Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 34:6 — ஷீபா

அறிவைக் கொண்டு அருள்பாலிக்கப் பட்டவர்களுக்கு உம் இரட்சகரிடமிருந்து உமக்கு வந்துள்ள இந்த வெளிப்பாடு சத்தியம் என்பதும், மேலும் சர்வ வல்லமையுடைய, மிக்க புகழுக்குரியவரின் பாதையை நோக்கி இது வழிநடத்துகின்றது என்பதும் வெளிப்படை யானதாகும்.

[34:5] நமது வெளிப்பாடுகளுக்குத் தொடர்ந்து சவால் விடுபவர்களைப் பொறுத்த வரை, அவர்கள் வலிநிறைந்த இழிவானதொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.

[34:7] நம்ப மறுப்பவர்கள் கூறினார்கள், “நீங்கள் வெவ்வேறாகக் கிழிந்து போன பின்னர், நீங்கள் மீண்டும் புதிதாகப் படைக்கப்படுவீர்கள் என்று உங்களிடம் கூறுகின்ற ஒரு மனிதரை நாங்கள் உங்களுக்குக் காட்டட்டுமா.