Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 34:49 — ஷீபா

“உண்மை வந்துவிட்டது; அதே சமயம் பொய்மை எதனையும் துவக்கவோ அன்றி அதனை மறுபடியும் செய்யவோ முடியாது” என்று கூறுவீராக.

[34:48] “என் இரட்சகர் உண்மையை வெற்றியடையச் செய்கின்றார். அவர்தான் அனைத்து இரகசியங் களையும் அறிந்தவர்” என்று கூறுவீராக.

[34:50] “நான் வழிதவறிச் செல்வேனாயின், என்னுடைய சொந்தக் குறைபாடுகளினாலேயே நான் வழிதவறிச் செல்கின்றேன். மேலும் நான் நேர்வழி நடத்தப்பட்டால், என்னுடைய இரட்சகரின் உள்ளுணர்வே அதற்குக் காரணமாகும். அவர் செவியேற்பவர், அருகிலிருப்பவர்” என்று கூறுவீராக.