குர்ஆன் 34:48 — ஷீபா
“என் இரட்சகர் உண்மையை வெற்றியடையச் செய்கின்றார். அவர்தான் அனைத்து இரகசியங் களையும் அறிந்தவர்” என்று கூறுவீராக.
[34:47] “நான் உங்களிடம் எந்தக் கூலியும் கேட்க வில்லை; நீங்களே அதனை வைத்துக் கொள்ளுங்கள் . எனது கூலி கடவுள்-இடமிருந்து மட்டுமே வருகின்றது. அனைத்து விஷயங்களுக்கும் அவர் சாட்சியாக இருக்கின்றார்” என்று கூறுவீராக.
[34:49] “உண்மை வந்துவிட்டது; அதே சமயம் பொய்மை எதனையும் துவக்கவோ அன்றி அதனை மறுபடியும் செய்யவோ முடியாது” என்று கூறுவீராக.