Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 34:47 — ஷீபா

“நான் உங்களிடம் எந்தக் கூலியும் கேட்க வில்லை; நீங்களே அதனை வைத்துக் கொள்ளுங்கள் . எனது கூலி கடவுள்-இடமிருந்து மட்டுமே வருகின்றது. அனைத்து விஷயங்களுக்கும் அவர் சாட்சியாக இருக்கின்றார்” என்று கூறுவீராக.

[34:46] “ஒரு விஷயத்தைச் செய்யும்படி உங்களை நான் கேட்டுக் கொள்கின்றேன்: இருவர் இருவராகவோ அல்லது தனித்தவர்களாகவோ, கடவுள்-க்கு உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள், பின்னர் சிந்தியுங்கள். உங்களுடைய தோழர் (ரஷாத்) ஒரு கிறுக்கர் அல்ல. அவர் பயங்கரமானதொரு தண்டனையின் வருகைக்குச் சற்று முன்னர், உங்களுக்குத் தெளிவானதொரு எச்சரிப்பவரேயாவார்,” என்று கூறுவீராக.

[34:48] “என் இரட்சகர் உண்மையை வெற்றியடையச் செய்கின்றார். அவர்தான் அனைத்து இரகசியங் களையும் அறிந்தவர்” என்று கூறுவீராக.