Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 35:29 — துவக்குபவர்

நிச்சயமாக, கடவுள்-ன் புத்தகத்தை ஓதி வருபவர்கள், தொடர்புத்தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பவர்கள், மேலும் அவர்களுக்குரிய வாழ்வாதாரங்களில் இருந்து - இரகசியமாகவும் பகிரங்கமாகவும் - செலவு செய்பவர்கள், ஒரு போதும் நஷ்டமடையாத ஒரு முதலீட்டில் ஈடுபட்டிருக்கின்றனர்.

[35:28] அத்துடன், மனிதர்கள், பிராணிகள் மற்றும் கால்நடைகளும் பல்வேறு நிறங்களில் வருகின்றன. இதனால் தான் அறிவுடையவர் கள் மட்டுமே கடவுள் மீது உண்மையில் பயபக்தியுடைய மக்களாக இருக்கின்றார்கள். கடவுள் சர்வ வல்லமையுடையவர், மன்னிப்பவர்.

[35:30] தாராளமாக அவர்களுக்கு அவர் பிரதி பலனளிப்பார், மேலும் அவர்கள் மீதான தன் அருட்கொடைகளைப் பெருக்குவார். அவர் மன்னிப்பவர், பாராட்டுபவர்.