Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 35:30 — துவக்குபவர்

தாராளமாக அவர்களுக்கு அவர் பிரதி பலனளிப்பார், மேலும் அவர்கள் மீதான தன் அருட்கொடைகளைப் பெருக்குவார். அவர் மன்னிப்பவர், பாராட்டுபவர்.

[35:29] நிச்சயமாக, கடவுள்-ன் புத்தகத்தை ஓதி வருபவர்கள், தொடர்புத்தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பவர்கள், மேலும் அவர்களுக்குரிய வாழ்வாதாரங்களில் இருந்து - இரகசியமாகவும் பகிரங்கமாகவும் - செலவு செய்பவர்கள், ஒரு போதும் நஷ்டமடையாத ஒரு முதலீட்டில் ஈடுபட்டிருக்கின்றனர்.

[35:31] முந்திய அனைத்து வேதங்களையும் பூர்த்தி செய்கின்ற, இந்த வேதத்தில் நாம் உமக்கு வெளிப்படுத்தியவை சத்தியமேயாகும். கடவுள் தன் அடியார்களை முற்றிலும் நன்கறிந்தவர், பார்ப்பவர்.