Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 35:4 — துவக்குபவர்

அவர்கள் உம்மை நம்பமறுத்தால், உமக்கு முன்னிருந்த தூதர்களும், நம்ப மறுக்கப் பட்டுள்ளனர். கடவுள் எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

[35:3] மனிதர்களே, உங்கள் மீதான கடவுள்-ன் அருட்கொடைகளை நினைவில் கொள்ளுங்கள். கடவுள்-ஐ விடுத்து வானங்களிலும் மற்றும் பூமியிலுமிருந்து உங்களுக்கு வழங்குகின்ற படைப்பாளர் எவரும் இருக்கின்றாரா? அவருடன் வேறு தெய்வம் இல்லை, எவ்வாறு நீங்கள் வழி தவறிச் செல்ல இயலும்?

[35:5] மனிதர்களே, கடவுள்-ன் வாக்குறுதி உண்மை யானதாகும்; ஆகையால், இந்தக் கீழான வாழ்வின் மூலம் கவனம் திருப்பப்பட்டு விடாதீர்கள். வெற்று மாயைகளினால் கடவுள்-இடமிருந்து விலகிச் சென்று விடாதீர்கள்.