Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 35:6 — துவக்குபவர்

சாத்தான் உங்களுடைய விரோதியாவான், ஆகவே ஒரு விரோதியைப் போல அவனை நடத்துங்கள். நரகவாசிகளாக இருப்பதற்காக மட்டுமே அவன் தன் கட்சியினரை அழைக் கின்றான்.

[35:5] மனிதர்களே, கடவுள்-ன் வாக்குறுதி உண்மை யானதாகும்; ஆகையால், இந்தக் கீழான வாழ்வின் மூலம் கவனம் திருப்பப்பட்டு விடாதீர்கள். வெற்று மாயைகளினால் கடவுள்-இடமிருந்து விலகிச் சென்று விடாதீர்கள்.

[35:7] நம்பமறுப்பவர்கள் கடுமையானதொரு தண்டனை க்கு உள்ளாகிவிட்டனர், மேலும் நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்கள் மன்னிப்பிற்கும் மேலும் மகத்தானதொரு பிரதிபலனுக்கும் தகுதிபெற்று விட்டனர்.