குர்ஆன் 35:7 — துவக்குபவர்
நம்பமறுப்பவர்கள் கடுமையானதொரு தண்டனை க்கு உள்ளாகிவிட்டனர், மேலும் நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்கள் மன்னிப்பிற்கும் மேலும் மகத்தானதொரு பிரதிபலனுக்கும் தகுதிபெற்று விட்டனர்.
[35:6] சாத்தான் உங்களுடைய விரோதியாவான், ஆகவே ஒரு விரோதியைப் போல அவனை நடத்துங்கள். நரகவாசிகளாக இருப்பதற்காக மட்டுமே அவன் தன் கட்சியினரை அழைக் கின்றான்.
[35:8] ஒருவனுடைய தீய காரியங்கள், அவை நன்னெறி யானவை தான் என்று அவன் எண்ணிக் கொள்ளும் அளவிற்கு, அவனுடைய கண்களுக்கு அழகாக்கப்பட்ட ஒருவனை கவனித்துப் பார்ப்பீராக. இவ்விதமாக (வழிதவறிச்செல்ல) நாடுவோரைக் கடவுள் வழிகேட்டில் அனுப்பி விடுகின்றார், மேலும் (வழிகாட்டப் பட்டவராக இருக்க) நாடுவோரை அவர் வழிநடத்துகின்றார். ஆகையால், அவர்களுக்காகத் துக்கப்படாதீர். அவர்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.