Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:22 — ய.ஸீ.

“என்னைத் துவக்கிய ஒருவரை நான் ஏன் வழிபடாதிருக்க வேண்டும், மேலும் அவரிடமே உங்கள் இறுதித் திரும்புதலும் இருக்கும் போது?

[36:21] “உங்களிடம் கூலி எதுவும் கேட்காதவர்களை, மேலும் வழிகாட்டப்பட்டவர்களாக இருப்பவர் களைப் பின்பற்றுங்கள்.

[36:23] “அவருடன் தெய்வங்களை நான் அமைத்துக் கொள்ள வேண்டுமா? மிக்க அருளாளர் எனக்கு ஏதேனும் தீங்கை நாடினால், அவர்களுடைய பரிந்துரை எனக்கு ஒரு சிறிதும் உதவ முடியாது, அன்றி அவர்கள் என்னைக் காப்பாற்றவும் முடியாது.