குர்ஆன் 36:23 — ய.ஸீ.
“அவருடன் தெய்வங்களை நான் அமைத்துக் கொள்ள வேண்டுமா? மிக்க அருளாளர் எனக்கு ஏதேனும் தீங்கை நாடினால், அவர்களுடைய பரிந்துரை எனக்கு ஒரு சிறிதும் உதவ முடியாது, அன்றி அவர்கள் என்னைக் காப்பாற்றவும் முடியாது.
[36:22] “என்னைத் துவக்கிய ஒருவரை நான் ஏன் வழிபடாதிருக்க வேண்டும், மேலும் அவரிடமே உங்கள் இறுதித் திரும்புதலும் இருக்கும் போது?
[36:24] “அவ்வாறாயின், நான் முற்றிலும் வழிதவறிய வனாகவே இருப்பேன்.