குர்ஆன் 36:24 — ய.ஸீ.
“அவ்வாறாயின், நான் முற்றிலும் வழிதவறிய வனாகவே இருப்பேன்.
[36:23] “அவருடன் தெய்வங்களை நான் அமைத்துக் கொள்ள வேண்டுமா? மிக்க அருளாளர் எனக்கு ஏதேனும் தீங்கை நாடினால், அவர்களுடைய பரிந்துரை எனக்கு ஒரு சிறிதும் உதவ முடியாது, அன்றி அவர்கள் என்னைக் காப்பாற்றவும் முடியாது.
[36:25] “நான் உங்களுடைய இரட்சகர் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன்; தயவு செய்து நான் சொல் வதைக் கேளுங்கள்.”