குர்ஆன் 36:25 — ய.ஸீ.
“நான் உங்களுடைய இரட்சகர் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன்; தயவு செய்து நான் சொல் வதைக் கேளுங்கள்.”
[36:24] “அவ்வாறாயின், நான் முற்றிலும் வழிதவறிய வனாகவே இருப்பேன்.
[36:26] (அவருடைய மரணத் தருவாயில்) அவரிடம், “சுவனத்தில் நுழைவீராக” என்று கூறப்பட்டது. அவர் கூறினார், “என் சமூகத்தார் அறிந் திருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன்.